Tuesday, 26 November 2013

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் 26/11/2013

இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
சட்டமேதை அம்பேத்கர் தலைமையிலான 300 சட்ட வல்லுனர்கள்  குழு இணைந்து ஆலோசித்து தயாரிக்கப் பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டம், கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் திகதி சமர்ப்பிக்கபட்டது.

1950
ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி இந்தியாவுக்காக இந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அர்ப்பணிக்கப் பட்டது என்றும் தெரிய  வருகிறது.

இன்று வரை இந்த சட்டத்தில் கால  மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, 165 முறை சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன என்றும்,

இந்த அரசியலமைப்பு சட்டம் 200 ஆண்டுகள் தொலை நோக்குடன் சிந்தித்து இயற்றப்பட்டவை என்றும், கால  மாற்றங்களுக்கு ஏற்ப சட்ட திருத்தம் மேற்கொள்ளும் படியான சட்டங்களே எழுத்து பூர்வமாக வடிவமைக்கப் பட்டு உள்ளன என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment