Monday, 25 November 2013

தேசிய மாணவர் படை தின விழா
தேசிய மாணவர் படை ஜவாஹர்லால் நேருவால் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 4-வது ஞாயிற்றுக்கிழமை தேசிய மாணவர் படை தினமாக கொண்டாடப்படுகிறது.
முதலில் கல்லூரிகள் அளவில் செயல்பட்டு வந்த தேசிய மாணவர் படை, பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 4-வது ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) தேசிய மாணவர் படை தினம், நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


No comments:

Post a Comment