Saturday, 23 November 2013

வணக்கம், காவிரி ஆற்றின் வடகரை கிராமமான, திருப்பேர் நகர் என்று நான்கு ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப் பட்ட கோவிலடி என்ற ஊரிலிருந்து வந்துள்ளேன். இனி தினமும் சந்திப்போம். வணக்கம்.

1 comment: